நாளை முதல் ‘அஸ்வசும வாரம்’ ஆரம்பம்!!

அஸ்வெசும இரண்டாம் கட்ட நிவாரணத்துக்கான விண்ணப்பங்கள் கோரும் பணி வரும் ஜனவரி மாதம் முதல் தொடங்கும் என சமூக நலப் பலன்கள் வாரியம் தெரிவித்துள்ளது. மேலும், முதற்கட்ட கொடுப்பனவுகள் டிசம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் என அதன் நிர்வாக சபை உறுப்பினர் கமல் பத்மசிறி தெரிவித்துள்ளார். செப்டெம்பர் மாதத்திற்கான கொடுப்பனவும் இம்மாதம் 15ஆம் திகதிக்குள்ளும், ஒக்டோபர் மாதத்திற்கான கொடுப்பனவும் நவம்பர் இறுதியிலும் வழங்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அஸ்வசும விசேட வாரம் நாளை (06/11/2023) ஆரம்பமாகவுள்ளதாகவும் அந்த வாரத்தில் Read More

Read more

இலங்கைக்கு 700 மில்லியன் டொலர் கடனுதவி வழங்க உலக வங்கி அனுமதி!!

வரவு செலவுத் திட்டத்திற்கு தேவையான நிதியை வழங்குவதற்கு இலங்கைக்கும் உலக வங்கிக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட உள்ளது. அந்த உடன்படிக்கையின் கீழ், இலங்கைக்கு உலக வங்கியிடமிருந்து 500 மில்லியன் டொலர்கள் கிடைக்கும். உரிய நிதியைப் பெறுவதற்கு அமைச்சரவையின் அனுமதி தேவை. கடந்த மார்ச் மாதம் சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்குவதற்கு ஒப்புக் கொள்ளப்பட்ட 2.9 மில்லியன் டொலர் கடன் வசதியின் பின்னர் நாடு பெற்றுள்ள மிகப் பெரிய நிதி உதவி இதுவாகும். இலங்கைக்கு 700 மில்லியன் Read More

Read more

இலங்கைக்கு IMF இடமிருந்து 300 கோடி அமெரிக்க டொலர் நிதி!!

நான்கு வருடங்களுக்குள் எட்டுத் தடவைகளில் 300 கோடி அமெரிக்க டொலர் நிதி சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து(IMF) கிடைக்கவுள்ளதாக ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியாம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பொருளாதார உத்தரவாதம் மாத்திரமே கிடைக்கப் பெறவுள்ளதாக பொருளியல்த்துறை பேராசிரியர் ஒருவர் வார இறுதி பத்திரிகை ஒன்றுக்கு வழங்கியுள்ள பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். மத்திய வங்கியும் அரசாங்கமும் செயற்கையற்ற ரீதியாக ரூபாவின் பெறுமானத்தை பலப்படுத்தியிருப்பதாக முன்வைக்கப்படும் கூற்றை, ராஜாங்க அமைச்சர் மறுத்துள்ளார். டொலரின் பெறுமதி குறைந்து ரூபாவின் பெறுமதி பலமடைந்திருப்பதால் Read More

Read more

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாணும் திட்டத்தை முன்வைத்தால் பெருந்தொகை நிதி வழங்கப்படும்….. உலக வங்கி!!

பெருந்தொகை நிதியை இலங்கைக்கு வழங்க உலக வங்கி எதிர்பார்த்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாட்டுக்கு வந்த பின்னர் இந்த நிதியுதவியை உலக வங்கி வழங்கும் எனவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். பிரதமரின் செயலகத்தில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்து கருத்துரைத்த அவர், “சர்வதேச நாணய நிதியத்துடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தைகளில் அடிப்படை விடயங்கள் தொடர்பில் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளது. இலங்கைக்கு உதவ பல நாடுகள் முன்வந்துள்ளன.   இதனால், Read More

Read more

சீனாவுடன் கைச்சாத்தானது மற்றுமோர் உடன்படிக்கை!!

agreement கடுமையான அந்நிய செலாவணி இருப்புத் தட்டுப்பாட்டை எதிர்கொண்டிருக்கின்ற நிலையில் 61.5 பில்லியன் ரூபா பெறுமதியான உடன்படிக்கையொன்றை சீனாவுடன் ஸ்ரீலங்கா அரசாங்கம் செய்துகொண்டுள்ளது. ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய இந்த ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டிருப்பதாக கொழும்பிலுள்ள சீனத்தூதரகம் தனது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. சீன அபிவிருத்தி வங்கி மற்றும் ஸ்ரீலங்கா அரசாங்கமும் 61.5 பில்லியன் ரூபா உடன்படிக்கையொன்றை கைச்சாத்திட்டுள்ளதாக ஸ்ரீலங்காவுக்கான சீன தூதரகம் தெரிவிக்கின்றது. இரண்டு வருட குத்தகை அடிப்படையில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளதாக இலங்கைக்கான சீன Read More

Read more