உயர்தர பரீட்சையின் செய்முறை பரீட்சைகளில் தோற்றாத மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் நாடகம் மற்றும் அரங்கியல் பாடங்களுக்குரிய செய்முறை பரீட்சைகளில் தோற்ற முடியாமல் போன பரீட்சார்த்திகளுக்கு பரீட்சைகள் திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. நேற்று (06/04/0222) செய்முறை பரீட்சைகள் இடம்பெற்ற நிலையிலேயே இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சார்த்திகள் உரிய பரீட்சை நிலையங்களுக்குச் சென்று தங்களின் செய்முறைப் பரீட்சைகளுக்கான திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கிக்கொள்ளுமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.

Read more

பரீடசைகளுக்கு இன்னும் விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிக்க முடியும்!!

2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர மற்றும் புலமைப் பரிசில் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் திகதி நீடிக்கப்பட்டுள்ளது என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி பரீட்சார்த்திகள் எதிர்வரும் செப்டெம்பர் 15 ஆம் திகதி வரை விண்ணப்பிக்கலாம் என பரீட்சைகள் ஆணையளர் தெரிவித்துள்ளார்.

Read more

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு மாணவர்கள் எழுதியுள்ள அவசர கடிதம்!!

2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் தங்களுக்கு நேரமின்மை காரணமாக அடுத்த ஆண்டு பெப்ரவரி வரை பரீட்சையை ஒத்திவைக்குமாறு கோரி 2021 உயர்தர மாணவர்கள் ஜனாதிபதிக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். 2020 ஆம் ஆண்டில் உலகளாவிய கொரோனா வைரஸ் உட்பட, கல்வியைப் பாதித்த எட்டு முக்கிய பிரச்சினைகளை இந்த கடிதம் எடுத்துக்காட்டுகிறது. க.பொ.த உயர்தர பரீட்சைக்கு முன்னர் அனைத்து மாணவர்களும் அவர்களின் குடும்பங்களுக்கும் தடுப்பூசி போடப்பட வேண்டும் என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், Read More

Read more