கோவிலுக்கு வந்த பெண்களிடம் 3,017,500 ரூபா பெறுமதியான நகைகள் கொள்ளை….. ஒன்பது பேர் கைது!!
கோவில் பூசை வழிபாட்டில் கலந்து கொண்ட பெண்களிடம் தமது கைவரிசையை காட்டி இலட்சக்கணக்கான தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட இந்திய பெண் ஒருவர் உட்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நுவரெலியா, புடலு ஓயா கீழ் வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கோவிலுக்கு பூசைக்கு வந்த பெண் ஒருவர் அணிந்திருந்த 850000 ரூபாய் மதிப்புள்ள இரண்டு தங்க நெக்லஸ், மற்றொரு பெண்ணின் கழுத்தில் இருந்த 1657500 ரூபாய் மதிப்புள்ள நகை, மற்றைய Read More
Read more