சிங்கப்பூர் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது, இலங்கைக்கு டீசல் இறக்குமதிக்கான நீண்டகால அனுமதி!!
இலங்கைக்கான டீசல் இறக்குமதிக்கான நீண்டகால அனுமதி சிங்கப்பூர் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 2022.01.01 தொடக்கம் 2022.08.31 வரையான எட்டு மாதகாலத்திற்கான டீசல் இறக்குமதிக்கான நீண்டகால ஒப்பந்தம் சிங்கப்பூர் நிறுவனத்துடன் செய்து கொள்ளப்பட்டள்ளது. 2022.01.01 தொடக்கம், 2022.08.31 வரையான எட்டு மாதகாலத்திற்கான டீசல் (உயர்ந்தபட்ச சல்பர் சதவீதம் 1,137,500 + 10/- 5% பீப்பாய்கள் மற்றும் டீசல் (உயர்ந்தபட்ச சல்பர் சதவீதம் 0.001) 262,500 + 10/- 5% பீப்பாய்களை இறக்குமதி செய்வதற்கான நீண்டகால ஒப்பந்தத்தை வழங்குவதற்காக பெற்றோலியக் Read More
Read more