பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் இணைத்துக் கொள்ளப்பட்ட 14,000 ஆயிரம் பயிற்சி பட்டதாரிகளில் 10,000 பேருக்கு இன்று (22) முதல் நடைமுறைப்படுத்தும் வகையில் அரச சேவையில் நிரந்தரமாக இணைத்துக்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதனை அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார். இவர்களது பயிற்சிக்காலம் நிறைவுபெற்றுள்ளதை அடுத்து இந்த நியமனக் கடிதங்கள் மாவட்ட செயலக மட்டத்தில் இன்று (22) முதல் வழங்கப்படவுள்ளது என்று அமைச்சர் கூறியுள்ளார். கொரோனா தொற்று நிலைமையில் நிரந்தர சேவைக்கு சேர்த்துக் கொள்ளும் நடவடிக்கையை திட்டமிட்டவாறு முன்னெடுக்க Read More

Read more