உயிர்கள் வாழத் தகுதியான ஒரு கோள் பூமிக்கு 117 ஒளி ஆண்டுகள் தொலைவில்!!
இறந்துகொண்டிருக்கும் ஒரு சூரியனுக்கு அருகில் இருக்கும் ஒரு கிரகத்தில் உயிர்கள் வாழத் தகுதியான சாத்தியங்கள் இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். இது உறுதிசெய்யப்பட்டால், “ஓயிட் டார்ஃப்” (White Dwarf)என்று அழைக்கப்படும் அத்தகைய நட்சத்திரத்தை உயிர்கள் வாழும் சூழலைக் கொண்டுள்ள கோள் ஒன்று சுற்றிவருவது கண்டுபிடிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்தக் கோள் நட்சத்திரத்தின் ”உயிர்கள் வாழக்கூடிய மண்டலத்தில்” (habitable zone) கண்டறியப்பட்டது. அங்கு உயிர்கள் வாழ முடியாத அளவிற்கு, மிகவும் குளிராகவோ அதிக வெப்பமாகவோ இருக்காது. ராயல் Read More
Read more