புன்னாலைக்கட்டுவனில் 14 வயது சிறுமி சடலமாக மீட்பு!!

சுன்னாகம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் வடக்கு பகுதியில் 14 வயது சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் வீட்டில் யாரும் கவனிக்காத வேளை குறித்த சிறுமி தவறான முடிவெடுத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சிறுமியின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக  யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் சுன்னாகம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Read more

ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் இளம் யுவதி வவுனியாவில் தூக்கில் தொங்கி மரணம் (புகைப்படம்)!!

வவுனியாவில் ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் இளம் யுவதி ஒருவர் மரணம் அடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். வவுனியா மணிபுரம் பகுதியில் வசிக்கும் இளம் யுவதி ஒருவர் தாய், தந்தை வேலை நிமித்தம் இன்று காலை வவுனியா நகருக்கு சென்ற நிலையில் தனிமையில் இருந்துள்ளார். சிறிது நேரம் கழித்து பெற்றோர் வீட்டிற்கு வந்த போது குறித்த இளம் யுவதி வீட்டு அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார். உடனடியாக குறித்த யுவதியை மீட்டு வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதிக்கப்பட்ட போதும் Read More

Read more