வாடகை ஹெலிகொப்பரரில் வந்து பிறந்தநாள் கொண்டடிய பெண்….. சிறுப்பிட்டியில் சம்பவம்!!

யாழ்ப்பாணம் வடமராட்சியில் இளைஞர் ஒருவர் பட்டத்தால் இழுத்துச் செல்லப்பட்ட விடயம் வைரலாகியுள்ள அதேநேரம், யாழ்ப்பாணம் சிறுப்பிட்டியில் இன்னொரு சுவாரசிய சம்பவமும் நடந்துள்ளது. தனது பிறந்தாள் கொண்டாட்டத்துக்காக பெண் ஒருவர் ஹெலிகொப்பரரில் வந்து சிறுப்பிட்டியில் இறங்கியுள்ளார். வாடகைக்கு அமர்த்தப்பட்ட ஹெலிகொப்டர் மூலம் அவர் வந்திறங்கி தனது பிறந்தநாளைக் கொண்டாடியிருக்கிறார். அவர் ஹெலிகொப்டரில் வந்திறக்குவதைக் ஏராளாமானோர் கூடி நின்று வேடிக்கை பார்த்தனர். இந்தக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகின்றது. இது தொடர்பாக நெட்டிசன்கள் பல்வேறு விமர்சனங்களையும் முன்வைத்து Read More

Read more

இந்தியாவின் முப்படைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் , மனைவி உள்ளிட்ட 14 பேர் பயணித்த உலங்கு வானூர்தி விபத்து!!

இந்தியாவின் முப்படைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் மற்றம் அவரின் மனைவி உள்ளிட்ட 14 பேர் பயணித்த உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில்10 ற்கும் மேற்பட்டவர்கள் இதுவரை உயிரிழந்துள்ளதாகவும் அதேவேளை பிபின் ராவத்தின் நிலைமை குறித்து இதுவரை உத்தியோபூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாம் இணைப்பு இந்திய முப்படைகளின் தளபதி பயணித்த உலங்கு வானூர்தி விபத்திற்குள்ளாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விபத்திற்குள்ளான உலங்கு வானூர்தியில்,  இராணுவ உயர் அதிகாரிகள், வீரர்கள் உட்பட Read More

Read more

கோர விபத்தில் சிக்கிய ஹெலிகொப்டர்! பயணித்த அனைவரும் பலி – அமெரிக்காவில் துயரம்!!

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஹெலிகொப்டர் விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்து உள்ளனர் என அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கொலுசா கவுன்டி பகுதியில் ராபின்சன் ஆர் 66 ரக ஹெலிகொப்டர் ஒன்று 4 பேருடன் புறப்பட்டுச் சென்றது. சாக்ரமென்டோ பகுதிக்கு வடக்கே உள்ளடங்கிய பகுதியில் நேற்று முன்தினம் இரவு 8.15 மணியளவில் ஹெலிகொப்டர் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் பயணம் 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். ஹெலிகொப்டர் விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை Read More

Read more