20 வயது மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு சட்டத்தின் முன் சரணடைந்த கணவன்!!

மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் தனது மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு கொக்கட்டிச்சோலை காவல் நிலையத்தில் கணவன் சரணடைந்துள்ள சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. ஒரு பிள்ளையின் தயாரான 20 வயதுடைய சிவலிங்கம் கஜேந்தினி என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார் என்று கொக்கட்டிச்சோலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.   கொக்கட்டிச்சோலை காவல்துறை பிரிவிலுள்ள மகிழடித்தீவு – காளிகோவில் வீதியிலுள்ள குறித்த இளம் குடும்பமான கணவன் – மனைவி இடையே ஏற்பட்டுள்ள சந்தேகத்தால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. காவல்துறை விசாரணை Read More

Read more

மனைவியின் தலைய வெட்டி கையில் கொண்டு வந்த கணவன்!!

ஈரானில் தனது மனைவியின் தலையை துண்டித்து அதனை வீதியில் கொண்டுசென்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.   நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால், தனது இளம் மனைவியை வெட்டிக்கொன்ற கணவனின் செயல் ஈரானிய மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.   ஈரானின் தென்மேற்கு நகரமான அஹ்வாஸில், 17 வயதுடைய மோனா ஹெய்டாரி என்ற பெண்ணே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். அவரது கணவர் மற்றும் மைத்துனரால் குறித்த பெண் கொல்லப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு மூன்று வயது மகன் Read More

Read more

கணவருடன் சண்டை…. பச்சிளம் பிள்ளையை துன்புறுத்தும் தா(நா)ய் – பரபரப்பு காணொளி!!

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 23 வயதான துளசி என்ற பெண் தமிழகம் விழுப்புரத்தைச் சேர்ந்த 26 வயதான வடிவழகன் என்பவரை திருமணம் செய்து வாழ்வதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பெண்ணிற்கு திருமணமாகி, 6 வருடங்கள் கடந்துள்ள நிலையில், இருவருக்கும் இடையில் அவ்வப்போது, கருத்து வேறுபாடுகள் ஏற்படும் என கூறப்படுகின்றது. இவ்வாறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும் சந்தர்ப்பங்களில், துளசி, தனது இரண்டு வயது மகனை அடித்து துன்புறுத்துவதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன. குழந்தையை அடித்துக்கும் சந்தர்ப்பத்தில், அதனை அவரே Read More

Read more