முடிவடைந்தன ICC உலகக் கோப்பை தகுதிச் சுற்று போட்டிகள்….. புதிய அட்டவணை வெளியீடு!!

தகுதிச் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் உலகக் கோப்பைக்கான புதிய அட்டவணையை ICC வெளியிட்டுள்ளது. ICC உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் எதிர்வரும் ஒக்டோபர் ஐந்தாம் திகதி(05/10/2023) முதல் நடைபெறவுள்ளது. பத்து அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரில் 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றிருந்தது. இதனால், ICC அண்மையில் வெளியிட்ட அட்டவணையில் எட்டு அணிகள் விளையாடும் போட்டிகள் மட்டுமே இடம் பெற்றிருந்தது. உலகக் கோப்பை தகுதிச் சுற்று போட்டியின் முடிவில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் நேரடியாக Read More

Read more