ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் எப்போது எந்த நாட்டில் நடக்கும்? வெளியான முக்கிய தகவல்!!
ஒத்திவைக்கப்பட்ட 2021 ஐபிஎல் போட்டிகள் எப்போது நடக்கும் என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது. ஐபிஎல் தொடர் 2008 முதல் தொடர்ந்து 14 ஆண்டுகளாக நடைபெற்றுவருகிறது. கடந்த ஆண்டுகளில் சிலமுறை தென் ஆப்பிரிக்கா மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் ஐபிஎல் தொடர் நடைபெற்றிருக்கிறது. அதேப்போல் கடந்த ஆண்டு கொரோனா காரணமாகவும் ஐக்கிய அரபு நாடுகளில் ஐபிஎல் நடந்தது. ஆனால், ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக இம்முறை தான் கொரோனா காரணமாக போட்டிகள் பாதியில் நிறுத்தப்பட்டு ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில், ஒத்திவைக்கப்பட்டுள்ள ஐபிஎல் Read More
Read more