இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களின் நலனுக்காக 30,000 அமெரிக்க டொலர்கள்
இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களின் நலனுக்காக பயன்படுத்துவதற்கு 30,000 அமெரிக்க டொலர்களை இலங்கை ஒதுக்கியுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். இதில் இலங்கை அரசாங்கத்திடம் இருந்து 20,000 அமெரிக்க டொலர்களையும், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திடமிருந்து 10,000 அமெரிக்க டொலர்களையும் இலங்கை ஒதுக்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இப்போது நிகழும் யுத்த சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டவர்களின் பட்டியலை இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் இன்று (13) வெளியிட்டுள்ளது. அதன்படி இஸ்ரேலில் காணாமல் போயுள்ள இரண்டு இலங்கையர்களை இன்னும் Read More
Read more