புதிய சாதனை படைத்த “Jai Sultan……”!!
பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான சுல்தான் படத்தில் இடம் பெற்ற பாடல் ஒன்று சாதனை படைத்துள்ளது. தமிழகத்தைப் போலவே ஆந்திரா, தெலுங்கானாவிலும் சுல்தான் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படத்தில் இடம் பெற்ற ‘ஜெய் சுல்தான்…’ என்ற பாடல் ரசிகர்களிடையே கவனம் பெற்றது. “Jai Sultan” பாடலை இங்கே Click செய்து பார்வையிடுங்கள். இந்நிலையில் இப்பாடல் யூடியூப் தளத்தில் 75 மில்லியன் பார்வையாளர்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இதை கார்த்தி Read More
Read more