கரு.பழனியப்பனின் “கள்ளன்” படத்திற்கு பல தடைகளுக்கு மத்தியில் U/A சான்றிதழ் கிடைத்தது!!
தமிழ் சினிமாவின் இயக்குனரும் நடிகருமான கரு.பழனியப்பனின் கள்ளன் பட பிரச்சனை முடிவுக்கு வந்தது. பார்த்திபன் கனவு, சிவப்பதிகாரம், பிரிவோம் சந்திப்போம், மந்திர புன்னகை போன்ற பல படங்களை இயக்கியவர் கரு.பழனியப்பன். இவர் இயக்குனராக மட்டுமில்லாமல் நடிகராகவும் பயணித்து வருகிறார். கரு.பழனியப்பன் அடுத்து கதாநாயகனாக ”கள்ளன்” படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை பிரபல எழுத்தாளரும், பத்திரிகையாளருமான சந்திரா தங்கராஜ் இயக்கியுள்ளார். இதில், நிகிதா, வேலா ராமமூர்த்தி, நமோ நாரயணன், செளந்தர்ராஜா, தினேஷ் சுப்பராயன், ரெஜின், பருத்திவீரன் முருகன் போன்ற பலர் Read More
Read more