கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன்.. உற்சாகத்தில் ரசிகர்கள்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயனை வைத்து கமல்ஹாசனின் ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம் படம் தயாரிக்கிறது. இதனை அந்த நிறுவனம் அதிகாரப்பூர்வமக அறிவித்துள்ளது. மெரினா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி பிறகு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன். சமீபத்தில் வெளியான டாக்டர் திரைப்படம் வெற்றி பெற்று ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. இவர் தற்போது டான், அயலான், சிங்கப்பாதை, எஸ்கே20 போன்ற படங்களில் நடித்து வருகிறார். நடிகர், Read More
Read more