நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவையை ஆரம்பித்து வைத்த நரேந்திர மோடி
இந்தியாவின் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கையின் – காங்கேசன்துறைக்கு இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை இன்று (14) ஆரம்பமாகியுள்ளது. நாகை துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை காணொளிக்காட்சி மூலம் டில்லியில் இருந்தபடி பிரதமர் நரேந்திர மோடி ஆரம்பித்து வைத்துள்ளார். இந்த நிலையில், இன்று (14) காலை 7 மணிக்கு இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Read more