பிருத்தானியாவில் இருந்து வந்த பெண் சடலமாக மீட்பு….. வீட்டில் இரத்த கறை!!
கிளிநொச்சி – அம்பாள்குளத்தில் தனிமையில் வசித்து வந்த பெண்ணொருவர் காணாமல் போயுள்ளதாக அவரது உறவினர்கள் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். குறித்த பெண் வசித்து வந்த கிளிநொச்சி – உதயநகர் – அம்பாள்குளம் பகுதியிலுள்ள வீட்டில் இரத்தக்கறை காணப்படுவதால் குறித்த பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அதேயிடத்தைச் சேர்ந்த இராசேந்திரம் இராசலட்சுமி (வயது – 67) என்ற 5 பிள்ளைகளின் பெண்ணே இவ்வாறு காணாமல் போயுள்ளார். பிரித்தானியாவில் வாழ்ந்த வந்த குறித்த Read More
Read more