வனிதா ஒரு சாக்கடை! தெரியாமல் கல்லெறிந்து விட்டேன்… மீண்டும் சர்ச்சையை கிளப்பிய லக்ஷ்மி ராமகிருஷ்ணன்!!

நடிகை வனிதா ஒரு சாக்கடை என தெரியாமல் கல்லெறிந்து விட்டேன் என பிரபல நடிகை பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வனிதாவின் 3 ஆவது திருமண சர்ச்சையின் போது லக்ஷ்மி ராமகிருஷ்ணனை நேரலையில் தரக்குறைவாக பேசிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நடிகை வனிதா குறித்து மீண்டும் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் பரபரப்பு கருத்து ஒன்றை கூறியுள்ளார். அதாவது, வனிதா ஒரு சாக்கடை. ஒருமுறை தெரியாமல் சாக்கடையில் கல் எறிந்து விட்டேன். தற்போது விலகிச் செல்வதுதான் நல்லது எனக் Read More

Read more