உலகின் மிகப்பெரிய போர் விமானம் உக்ரைனால் சுட்டு வீழ்த்தப்பட்ட்து!!
உலகின் மிகப்பெரிய போர்விமானமான ஏ என்-255 விமானம் தாக்கி அழிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலெபா தெரிவித்துள்ளார். மேலும். ” எங்கள் கனவு போர்விமானத்தை ரஷ்யா அழித்திருக்கலாம். ஆனால், வலுவான ஜனநாயக, சுதந்திரமான ஐரோப்பிய நாடாக விளங்குவது குறித்த எங்கள் கனவை அவர்களால் அழிக்க முடியாது ” என்றும் தெரிவித்திருந்தார். உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலெபா அவர்களின் Twitter பதிவை பார்வையிட இங்கே சொடக்குக……
Read more