Litro மற்றும் Lugfs எரிவாயு சிலிண்டர்கள் புதிய விலைகள் தொடர்பில்….. அதிரடி அறிவிப்பு!!
லிட்ரோ(Litro) எரிவாயுவின் விலை நேற்றைய தினம்(05/01/2023) குறைக்கப்பட்டிருந்ததையடுத்து தற்போது Laugfs எரிவாயு நிறுவனம் புதிய அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, Laugfs எரிவாயு நிறுவனம் உள்நாட்டு எரிவாயு விலையை குறைக்க முடிவு செய்துள்ளது. அந்த வகையில், கொழும்பு மாவட்டத்தில் 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 5,080 என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், கொழும்பு மாவட்டத்தில் 5 கிலோ கிராம் Laugfs எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 2,032 ரூபாவாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஏனைய மாவட்டங்களை Read More
Read more