இன்றிரவு பல பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை!!

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இன்றிரவு 11 மணி வரையான காலப்பகுதியில் இடி மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. வடக்கு, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லிமீட்டர் வரையிலான மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில் 50 மில்லிமீட்டருக்கும் அதிக மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இடியுடன் கூடிய Read More

Read more

தேவாலயத்தை தாக்கிய இடி மின்னல்- உள்ளேயிருந்த கட்டடப் பணியாளர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆக்காட்டி வெளி கிராம அலுவலகர் பிரிவில் உள்ள குமணாயன் குளம் புனித தோமையார் ஆலயத்தின் மீது இடி,மின்னல் தாக்கம் ஏற்பட்டது. நேற்று வியாழக்கிழமை மதியம் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்த நிலையில் மதியம் 2.30 மணியளவில் குமணாயன் குளம் புனித தோமையார் ஆலயத்தின் மீது இடி வீழ்ந்துள்ளது. இதன் போது ஆலயத்தினுள் கட்டிட பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மூவர் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர். இடி வீழ்ந்ததில் ஆலயத்தின் Read More

Read more