8 ஆவது நிறைவேற்று அதிகார அதிபராக ரணில் இன்று காலை பதவியேற்கவுள்ளார்!!
8 ஆவது நிறைவேற்று அதிகார அதிபராக ரணில் விக்ரமசிங்க இன்று(21/07/2022) காலை பதவியேற்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை, அவரது பதவியேற்பு நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெறவுள்ளது. மகிந்த ராஜபக்சவின் ராஜினாமாவிற்கும் கோட்டாபய ராஜபக்ஷ அதிகாலையில் தப்பிப்பதற்கும் காரணமான எதிர்ப்பாளர்களின் தியாகம் மற்றும் அர்ப்பணிப்புகளை முதலிகே நினைவு கூர்ந்தார். எவ்வாறாயினும், நாடாளுமன்ற சதிப்புரட்சியை அடுத்து ரணில் விக்கிரமசிங்க நாட்டின் அதிபராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். 6.9 மில்லியன் ஆணை இழக்கப்பட்டது அதிபர் தப்பி ஓட வேண்டியிருந்தது. ஆனால், Read More
Read more