‘கோட்டா கோ கம’விற்கு வந்த கடித்ததால் பரபரப்பு!!

கொழும்பு அரச தலைவர் செயலகத்திற்கு எதிரில் காலிமுகத் திடலில் அமைக்கப்பட்டுள்ள போராட்ட களத்திற்கு இலங்கை தபால் திணைக்களத்தின் ஊடாக கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடித உறையில் முகவரியாக கோட்டா கோ கம, காலிமுகத் திடல் போராட்ட களம், கொழும்பு 1 என அச்சிடப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும். கடிதத்தை தபால்காரர் ஒருவர் எடுத்துச் சென்று அங்குள்ளவர்களிடம் வழங்கியுள்ளார். கோட்டா கோ கம போராட்ட களத்தின் ஒருங்கிணைப்பு குழுவிற்கு இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், எங்கிருந்து கடிதம் அனுப்பி Read More

Read more

33 வீடுகள் உட்பட்ட மொத்தமாக 37 சொத்துக்கள் தீக்கிரையானகின….. முழுமையான விபரங்கள்!!!

ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்குச் சொந்தமான 33 வீடுகள் மொத்தமாக நேற்று இரவு எரிக்கப்பட்டன.   சில தனியார் சொத்துக்களும் அரசியல்வாதிகளுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் காரணத்திற்காக எரிக்கப்பட்டன. மொத்தமாக எரிக்கப்பட்ட சொத்துகளின் விபரங்கள் வருமாறு, 1. முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் பூர்வீக மெதமுலனை இல்லம்.   2. முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் குருநாகல் இல்லம்.   3. புத்தளத்தில் சனத் நிஷாந்தவின் இல்லம்.   4. பண்டாரவளையில் ஜனக திஸ்ஸ Read More

Read more

மாகாண சபை தேர்தலை நடத்தும் சூழல் தற்போதைக்கு இல்லை…. அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன்!!

மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்குரிய சூழல் தற்போதைக்கு இல்லை என மாகாண சபை மற்றும் உள்ளூராட்சிகள் மன்ற அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் (Janaka Bandara Tennakoon) தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். அனைவரும் ஒன்றிணைந்து எதிர்வரும் காலத்தில் தேர்தல் பற்றி முடிவை எடுக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 2022ஆம் ஆண்டு முற்பகுதியில் தேர்தலை நடத்த எதிர்பார்த்துள்ளதாக சிறிலங்கா அரச தலைவர் Read More

Read more