பருத்தித்துறை மணற்காட்டில் இன்று அதிகாலை இருவர் கேரளா கஞ்சாவுடன் கைது!!

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை மணற்காடு கரையோரப் பிரதேசத்தில் ஸ்ரீலங்கா கடற்படையினர் இன்று வியாழக்கிழமை அதிகாலை நடத்திய சோதனை நடவடிக்கையில் 139 கிலோ 930 கிராம் நிறை கொண்ட கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. இவற்றை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்திவந்த இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்று கடற்படை தெரிவித்துள்ளது. அத்துடன் இவர்கள் பயன்படுத்திய இரண்டு மீன்பிடிப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மீட்கப்பட்டுள்ள கேரள கஞ்சாவின் பெறுமதி 4 கோடியே 10 இலட்சம் ரூபா Read More

Read more

யாழில் மக்களால் உருவாக்கப்பட்ட சவுக்கம் காட்டை கையகப்படுத்த முயன்ற வனவளத் திணைக்களம்!!

யாழ்ப்பாணம் மணல்காடு சவுக்கமர காட்டினை ஸ்ரீலங்கா வனவளத் திணைக்களம் தமது ஆளுகைக்குட்படுத்தி எல்லைக் கற்களை நடுவதற்கு முயற்சித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. எனினும் மக்களின் எதிர்பை தொடர்ந்து வன வள திணைக்கள அதிகாரிகள் அங்கிருந்து சென்றுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், சவுக்கம் காடு 1963 ம் ஆண்டுக்குப் பின்னர் 1980 மற்றும் 1993 ஆம் ஆண்டு காலப்பகுதியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரால், மற்றும் மக்கள் அமைப்புக்காளால் நாட்டி வளர்க்கப்படது. குறித்த சவுக்கம் காட்டுப்பகுதியில் பொழுது Read More

Read more