தனுஷுக்கு ஜோடியாக நடிக்கும் 3 ஹீரோயின்கள்!!
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் தனுஷ், அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் தனுஷை வைத்து யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் என ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்தவர் மித்ரன் ஜவஹர். இவர் நீண்ட இடைவெளிக்கு பின் தனுஷுடன் மீண்டும் இணைய உள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். கடந்த 6 ஆண்டுகளாக இணைந்து பணியாற்றாமல் இருந்த, அனிருத்தும் Read More
Read more