சீனாவில் அதிகரிக்கும் கொரோனா….. அங்கிருந்து அனைத்து பயணிகளும் எல்லைக்குள் நுழைய தடை!!

சீனாவில் கொவிட் தொற்று அதிகரித்து செல்லும் நிலையில் அந்நாட்டு பயணிகள் தங்கள் நாட்டில் நுழைய மொராக்கோ அரசு தடை விதித்துள்ளது. இதுதொடர்பாக மொராக்கோவின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், சீனாவில் கொவிட் தொற்று தொடர்பான சுகாதார நிலைமை மோசமடைந்துள்ள சூழலில், மொராக்கோவில் ஒரு புதிய கொவிட் அலை மற்றும் அதன் அனைத்து விளைவுகளையும் தவிர்ப்பதற்காக சீனாவில் இருந்து வரும் அனைத்து பயணிகளும் மொராக்கோ எல்லைக்குள் நுழைவதை தடை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. “இந்த நடவடிக்கை இரு நாட்டு மக்களுக்கும் Read More

Read more