ICC உலகக்கிண்ணம் 2023….. அரையிறுதிக்கான உத்தியோனிகபூர்வ திகதிகள் வெளியீடு!!
2023 ஒருநாள் உலகக் கிண்ணத்தின் அரையிறுதிச் சுற்றின் முதலாவது போட்டி இந்திய அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையே நடைபெறவுள்ளது. இந்நிலையில் அரையிறுதி போட்டிகளுக்கான உத்தியோனிகபூர்வ திகதிகள் ICC மூலம் வெளியிடப்பட்டுள்ளன. இப்போட்டி வருகின்ற 15 ஆம் திகதி மும்பை மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதேவேளை, இரண்டாவது அரையிறுதிப் போட்டி அவுஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் இடம்பெறவுள்ளது. இரண்டாவது அரையிறுதிப் போட்டி வரும் 16 ஆம் திகதி கொல்கத்தா மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் இந்தியா அணி தற்போது அதிக Read More
Read more