மூன்று பெண்கள் கழுத்து நெரித்து கொலை….. 34 வயது நபர் கைது!!

மூன்று பெண்கள் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டு அவர்களின் உடைமைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய யகிரல பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் எல்பிட்டியவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த வருடம் நவம்பர் மாதம் 2 ம் திகதி இத்தேபனையில் பெண்ணொருவர் கழுத்து நெரித்து படுகொலை செய்யப்பட்டு உடமைகள் கொள்ளையிடப்பட்டதுடன், கடந்த மாதம் எல்பிட்டியவில் இரண்டு பெண்களை கழுத்தை நெரித்து கொலை செய்து அவர்களது உடமைகளும் Read More

Read more

சண்டையிட்ட காதலியின் தலையுடன் போலீஸ் நிலையம் வந்த இளைஞன்!!

இந்தியாவில் தன்னை காதலித்துவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்ததால் சண்டையிட்ட காதலியின் தலையுடன் போலீஸ் நிலையம் வந்த இளைஞனால் பரபரப்பு ஏற்பட்டது. கர்நாடக மாநிலம் விஜயநகர் மாவட்டம், கானஹொசஹள்ளி கன்னபோரய்யனஹட்டி கிராமத்தை சேர்ந்தவர் போஜராஜு (வயது 25). இவர், இதே கிராமத்தை சேர்ந்த நிர்மலா(வயது 23) என்ற பெண்ணை மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்தார். விரைவில் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி போஜராஜுவை நிர்மலா கட்டாயப்படுத்தி வந்துள்ளார்.   ஆனால், கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் போஜராஜு வேறொரு Read More

Read more

மயக்கமடைந்த மனைவியை 70 துண்டுகளாக வெட்டி அதை ஊரெல்லாம் வீசியவர் கைது!!

கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவி 70 துண்டுகளாக வெட்டி நகரமெல்லாம் தூவிய IT Engineer இற்கு ஆயுள் தண்டனை விதிக்கபட்டு உள்ளது. டெல்லியை சேர்ந்தவர் ராஜேஷ் ஒரு Softwere Engineer. இவர் தனது காதலி அனுபமா குலாட்டி என்பவரை 1999 இல் திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவிற்கு சென்றார். ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு அனுபமா இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தார். கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால், அவர்கள் அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பினர். நாடு திரும்பியது ராஜேஷ் Read More

Read more

பாகிஸ்தானில் அடுத்த நபரும் அடித்து கொலை!!

குர்-ஆனிலுள்ள பக்கங்களை தீ வைத்ததாக தெரிவித்து, பாகிஸ்தானில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பஞ்ஜாப் – பானேவால் பகுதியில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் 80 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், காவல்துறையினாரினால் கைது செய்யப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்ட நபர் கடத்தப்பட்டுள்ளார். இவ்வாறு கடத்தப்பட்ட நபர், லாகூரிலிருந்து சுமார் 275 கிலோமீற்றர் தொலைவிலுள்ள ஒரு இடத்தில் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கொலை செய்யப்பட்டவரின் சடலம், மரமொன்றில் Read More

Read more

தலையில்லாமல் ஆணின் சடலம் மீட்பு!!

காலி சமுத்திர மாவத்தைக்கு அருகில் தலையற்ற நிலையில் ஆணொருவரின் சடலம் இன்று பகல் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 30 தொடக்கம் 40 வயது மதிக்கத்தக்கதாக இந்த சடலம் காணப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சடலத்தை அடையாளம் காண பொலிஸார் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read more

வீடு ஒன்றுக்கு அருகில் புதைக்கப்பட்டிருந்த சிசுவின் சடலம் மீட்பு!!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கெலேகால, லோவர் கிப்ஸன் வீதியில் உள்ள வீடு ஒன்றுக்கு அருகில் புதைக்கப்பட்டிருந்த சிசுவின் சடலம் ஒன்று, இன்று (01) மதியம் தோண்டியெடுக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி லுசாகாகுமாரி தர்மகீர்த்தியின் உத்தரவுக்கு அமைய, நுவரெலியா பொலிஸாரால் நீதிபதி முன்னிலையில் சிசுவின் சடலம் தோண்டியெடுக்கப்பட்டது. ஆறுமாதம் குறை பிரசுவத்தில் பிறந்த சிசுவே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கெலேகால, லோவர் கிப்ஸன் வீதியில் தனிவீடு ஒன்றில் குடும்பத்துடன் Read More

Read more