இசைஞானி இளையராஜாவின் பாடல்களை இசைக்க தடை!!

தமிழ் சினிமாவின் முக்கிய இசையமைப்பாளர்களின் ஒருவரான இளையராஜாவின் இசையை இரு நிறுவனங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. 2019-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதி மன்றத்தில் இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்திருந்த பாடல்களை அவர் கூறிய ஒப்பந்தத்தை மீறி நான்கு நிறுவனங்கள் பயன்படுத்தியுள்ளதாக இளையராஜா வழக்குத் தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு விசாரனையில் எக்கோ, அகி, யுனிசிஸ், கிரி டிரேடிங் உள்ளிட்ட இசை நிறுவனங்கள் பயன்படுத்த உரிமையுள்ளது என நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இதனை எதிர்த்து வழக்கு தொடுத்திருந்தார் இளையராஜா.   இந்நிலையில், சென்னை Read More

Read more

மீண்டும் டோலிவுட்டுக்கு செல்லும் அனிருத்

இசையமைப்பாளர் அனிருத், அடுத்ததாக தெலுங்கு படத்துக்கு இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தனுஷின் மனைவி ஐஸ்வர்யா இயக்கிய ‘3’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். இப்படத்திற்காக அவர் இசையமைத்த முதல் பாடலான கொலவெறி அவரை உலகளவில் பிரபலமாக்கியது. பின்னர் அடுத்ததடுத்த ஆல்பங்களின் மூலம் இளைஞர்களை வெகுவாக கவர்ந்த அனிருத், குறுகிய காலத்திலேயே அஜித், விஜய், ரஜினி, கமல் ஆகியோரது படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்தார். இவர் கைவசம் இந்தியன் 2, காத்துவாக்குல ரெண்டு Read More

Read more