வெடித்துச் சிதறும் நிலையில் எரிமலை! 172 குழந்தைகள் உட்பட பலர் மாயம்!!!!

கொங்கோவின் எரிமலை அமைந்துள்ள பகுதியில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. எனவே எந்த நேரத்திலும் எரிமலை பெரிய அளவில் வெடித்துச் சிதறலாம் என்ற அச்சம் நிலவுகிறது.   ஆபிரிக்க நாடான கொங்கோவில் உலகின் சக்தி வாய்ந்த எரிமலைகளில் ஒன்றான நயிரா கொங்கோ எரிமலை உள்ளது. 5 நாட்களுக்கு முன்பு இந்த எரிமலை பயங்கரமாக வெடித்துச் சிதறியது. அதில் இருந்து லாவா குழம்புகள் வெளியேறி அருகிலுள்ள கோமா நகருக்குள் புகுந்தது. அதில் லாவா குழம்புகள் தாக்கியும், அதில் உருவான நச்சுப்புகையால் Read More

Read more