மெஸ்ஸியர் 51 விண்மீன் மண்டலத்தில் சனி கிரகத்தின் அளவான கிரகம் ஒன்று கண்டுபிடிப்பு!!
எமது விண்மீன் மண்டலத்திற்கு அப்பால் முதலாவது கிரகத்தை கண்டுபிடித்ததற்கான சமிக்ஞைகளை வானியலாளர்கள் வெளியிட்டுள்ளனர். எமது சூரியனுக்கு அப்பால் உள்ள நட்சத்திரங்களை வலம்வரும் சுமார் 5,000 வேற்றுக் கிரகங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த அனைத்து கிரகங்களும் எமது பால் வீதி விண்மீன் மண்டலத்திலேயே உள்ளன. இந்நிலையில், மெஸ்ஸியர் 51 விண்மீன் மண்டலத்தில் சனி கிரகத்தின் அளவான கிரகம் ஒன்றை நாசாவின் சந்திரா எக்ஸ்-ரே தொலைநோக்கி கண்டுபிடித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. இது எமது பால் வீதியில் இருந்து சுமார் 28 Read More
Read more