சீசனில் இருந்து விலகும் “நெய்மர்” ….. ரசிகர்களுக்கு பாரிய சோகமான அதிர்ச்சி!!
பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர் கணுக்கால் அறுவை சிகிச்சைக்காக சீசனில் இருந்து விலகுவதாக பாரிஸ் செயின்ட்-ஜேர்மைன் அணி (PSG) அறிவித்துள்ளது. பிரான்சின் பாரிஸ் செயின்ட்– ஜேர்மைன் அணியில் விளையாடி வரும் நெய்மருக்கு, கடந்த மாதம் 20ஆம் திகதி காலில் சுளுக்கு ஏற்பட்டது. இதனால், பாரிஸ் செயின்ட்-ஜேர்மைன் மருத்துவ ஊழியர்கள் பெரிய ஆபத்தைத் தவிர்க்க தசைநார் பழுதுபார்க்கும் அறுவை சிகிச்சைக்கு நெய்மரை பரிந்துரைத்தனர். இந்நிலையில், நெய்மர் அறுவை சிகிச்சை காரணமாக இந்த சீசனை தவறவிடுவார் என PSG Read More
Read more