400 ரூபாவாகும் பாணின் விலை….. பேக்கரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் என்.கே.ஜயவர்தன!!

இலங்கையில் பாணின் விலையானது 400 ரூபாவாக கூட அதிகரிக்கலாம் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன (NK Jayawardena) தெரிவித்துள்ளார். மேலும் கருத்தத் தெரிவித்த அவர், நாட்டில் கோதுமை மாவுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நாட்டிலுள்ள பேக்கரிகளுக்குத் தேவையான மாவில் 75% மாத்திரமே பெறப்படுகிறது. அதனால், பேக்கரித் தொழில் வீழ்ச்சியடைந்து வருகின்றது. இதன் காரணமாக பேக்கரி உற்பத்திகள் குறைக்கப்பட்டுள்ளன. அதேவேளை, பேக்கரி உரிமையாளர்கள் அவற்றின் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. .   இன்று Read More

Read more

பாணுக்கு பெரிய தட்டுப்பாடு ஏற்பட்டுக்கொண்டே செல்கிறது….. அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம்!!

எதிர்காலத்தில் பாணுக்கு பெரிய தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன (NK.Jayawardena) தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், எதிர்காலத்தில் பாணுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படலாம். நாங்கள் நேற்று கோதுமை மா நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். போதுமான அளவுக்கு கோதுமை மாவை இறக்குமதி செய்யலாம், டொலர் இல்லாததே பிரச்சினை. அவர்களுக்கு இறக்குமதி செய்ய தேவையான டொலர்களில் 10 Read More

Read more