நாளைய வட மாகாண பாடசாலை கற்றல் நடவடிக்கை: வெளியான அறிவிப்பு

வட மாகாண பாடசாலைகள் வழமை போன்று நாளை (4.6.2024) செவ்வாய்கிழமை நடைபெறும் என்று வடக்கு மாகாண கல்வி பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் (T.Joan Quintus) அறிவித்துள்ளார். நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல மாவட்டங்கள் மற்றும் பிரதேசங்களில் உள்ள அரச பாடசாலைகளுக்கு நாளை (4.6.2024) விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் வடமாகாண காலநிலையை கருத்தில் கொண்டு நாளை பாடசாலைகள் வழமை போல் நடைபெறும் என வடக்கு மாகாண கல்வி பணிப்பாளர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், க.பொ.த சாதாரண Read More

Read more

யாழ் மாவட்ட காவல்துறையினரின் விசேட ரோந்து நடவடிக்கை….. கோரிக்கை விடுத்த அமைச்சர்!!

வார இறுதி நாட்களில் யாழ்ப்பாண மாவட்டத்தில் தனியார் கல்வி நிலையங்களுக்கு அருகாமையில் காவல்துறையினரின் நடமாட்டத்தை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்டத்தில் சனி ஞாயிறு ஆகிய தினங்களில் தனியார் வகுப்புகள் இடம் பெறும் இடங்களுக்கு அண்மையில் காவல்துறையினரின் ரோந்து நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்துமாறு ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை ஒன்றை முன்வைத்தார். விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக நேற்றையதினம் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதோடு குறித்த விடையத்தினை தொடர்ந்து செயற்படுத்துவதாக யாழ் மாவட்ட Read More

Read more

யாழில் மக்களால் உருவாக்கப்பட்ட சவுக்கம் காட்டை கையகப்படுத்த முயன்ற வனவளத் திணைக்களம்!!

யாழ்ப்பாணம் மணல்காடு சவுக்கமர காட்டினை ஸ்ரீலங்கா வனவளத் திணைக்களம் தமது ஆளுகைக்குட்படுத்தி எல்லைக் கற்களை நடுவதற்கு முயற்சித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. எனினும் மக்களின் எதிர்பை தொடர்ந்து வன வள திணைக்கள அதிகாரிகள் அங்கிருந்து சென்றுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், சவுக்கம் காடு 1963 ம் ஆண்டுக்குப் பின்னர் 1980 மற்றும் 1993 ஆம் ஆண்டு காலப்பகுதியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரால், மற்றும் மக்கள் அமைப்புக்காளால் நாட்டி வளர்க்கப்படது. குறித்த சவுக்கம் காட்டுப்பகுதியில் பொழுது Read More

Read more

மன்னாரில் மக்களின் நடமாட்டம் கட்டுப்பாட்டிற்குள்!!

நாடளாவிய ரீதியில் அதிகரித்து வரும் கொரோன பரவல் காரணமாக அரசாங்கத்தினால் மாகாண ரீதியில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில், மன்னார் மாவட்டத்தில் மக்கள் நடமாட்டம் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் காணப்படுவதுடன் வர்த்தக நிலையங்கள் சிலவும் மூடப்பட்டுள்ளன. அதே நேரம் மக்கள் பொது போக்குவரத்துக்களை தவிர்த்துள்ளதுடன் அத்தியவசிய தேவைகள் தவிர்ந்த ஏனைய தேவைகளுக்கு நகர் பகுதிக்கு வருவதையும் தவிர்த்துள்ளனர். அத்துடன் பொது மக்களின் சுகாதார நடைமுறைகளை அவதானிப்பதற்காகவும் போக்குவரத்து கட்டுப்பாடுகளை அவதானிப்பதற்கு எனவும் முப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Read more

வடமாகாணத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று- யாழ்.போதனா பதில் பணிப்பாளர் விடுத்துள்ள அறிவிப்பு!

வடக்கில் கொரோனா தொற்று அதிகரிப்பு கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் ஸ்ரீ பவானந்தராஜா தெரிவித்தார். இன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், வடக்கில் அதிகரித்துள்ள கொரோனாதொற்று நிலை காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், பி.சி.ஆர் பரிசோதனை இரண்டு மடங்காக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்களுக்கும் தடுப்பு ஊசி ஏற்றும் Read More

Read more

யாழ்.நகரில் கடைகள் திறக்கலாமா? அறிவிப்பை வெளியிட்ட அரசாங்க அதிபர்

யாழ்.நகர வர்த்தகர்களிடம் பெறப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் கடைகள் தவிர்ந்த ஏனைய கடைகளை நாளை முதல் திறப்பதற்கு அனுமதிப்பதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில். கடந்த 26ஆம் திகதி முதல் யாழ்.நகரத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு வர்த்தக நிலையங்களில் பணியாற்றுவோர் தனிமைப்படுத்தலுக்குள்ளாக்கப்பட்ட நிலையில் குறித்த பணியாளர்களுக்கு இரண்டு தடவைகளாக Read More

Read more

மருத்துவர்கள் உட்பட வடக்கில் 29 பேருக்கு கொரோனா

வடக்கு மாகாணத்தில் மேலும் 29 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை இன்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். இன்றைய கொரோனா நிலவரம் குறித்து தகவல் வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். இதன்படி, யாழ். போதனா வைத்தியசாலை மற்றும் யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடம் ஆகிய ஆய்வுகூடங்களில் 634 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அவர்களில் 29 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 2 மருத்துவர்கள், Read More

Read more

யாழ். சிறைச்சாலை கைதி உட்பட வடக்கில் அறுவருக்கு கொரோனா

வடக்கு மாகாணத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 442 பேரின் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அவர்களில் 6 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் உள்ள கைதிகள் 8 பேர் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பிசிஆர் Read More

Read more

வடக்கை அச்சுறுத்தும் கொரோனா! சுகாதார சேவைகள் பணிப்பாளர் வெளியிட்ட தகவல்

வடக்கு மாகாணத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை இன்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் நால்வர் சாவகச்சேரி மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தரும் வாகனங்களில் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளனர் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் இன்று 254 பேரின் மாதிரிகளும் யாழ். போதனா வைத்தியசாலையில் 326 பேரின் மதிரிகளும் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அவர்களில் 12 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. Read More

Read more