நாளைய வட மாகாண பாடசாலை கற்றல் நடவடிக்கை: வெளியான அறிவிப்பு
வட மாகாண பாடசாலைகள் வழமை போன்று நாளை (4.6.2024) செவ்வாய்கிழமை நடைபெறும் என்று வடக்கு மாகாண கல்வி பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் (T.Joan Quintus) அறிவித்துள்ளார். நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல மாவட்டங்கள் மற்றும் பிரதேசங்களில் உள்ள அரச பாடசாலைகளுக்கு நாளை (4.6.2024) விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் வடமாகாண காலநிலையை கருத்தில் கொண்டு நாளை பாடசாலைகள் வழமை போல் நடைபெறும் என வடக்கு மாகாண கல்வி பணிப்பாளர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், க.பொ.த சாதாரண Read More
Read more