இலங்கை “அணு ஆயுத” ஆவணத்தில் கையெழுத்திட தீர்மானம்!!

அணு ஆயுதங்களைத் தடை செய்தல் தொடர்பான ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காகவும் அதனை ஏற்று அங்கீகரிக்கும் செயன்முறையை ஆரம்பிப்பதற்காகவும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸ் சமர்ப்பித்த குறித்த யோசனைக்கு நேற்றுமுன்தினம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது அனுமதி கிடைத்துள்ளது. அணு ஆயுதங்களைப் பரந்தளவில் தடை செய்வதற்காக உலகளாவிய ரீதியில் முதலாவது பல தரப்பு ஒப்பந்தமான அணு ஆயுதங்களைத் தடை செய்தல் தொடர்பான ஒப்பந்தம் 122 நாடுகளின் ஒத்துழைப்புடன் 2017ஆம் ஆண்டு யூலை மாதம் 07 ஆம் திகதி Read More

Read more

2022ம் ஆண்டில் மூன்றாம் உலகப்போர் மற்றும் அணுகுண்டுகளால் பல நாடுகள் முடிவுக்கு வரும்….. பிரான்சின் பிரபல ஜோதிடர் நோஸ்ட்ராடாமஸ்!!

பிரான்சின் பிரபல ஜோதிடரான நோஸ்ட்ராடாமஸ் வரும் 2022ம் ஆண்டில் மூன்றாம் உலகப்போ மற்றும் அணுகுண்டுகளால் பல நாடுகள் முடிவுக்கு வரும் என்று தீர்க்கதரிசனம் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகத்தைப் பற்றிய நோஸ்ட்ராடாமஸ்(nostradamus) கணிப்புகள் பிரபலமானவை. அவற்றில் பல உண்மையாக நடந்துள்ள நிலையில், தற்போது 2022ம் ஆண்டு குறித்து இவர் கணித்துள்ள கணிப்பு பலரையும் அதிர வைத்துள்ளது. உலகில் அணுகுண்டு வெடிக்கும் நோஸ்ட்ராடாமஸின் கூற்றுப்படி, அடுத்த ஆண்டு அதாவது 2022ம் வருடம், உலகில் மிகவும் ஆபத்தான அணுகுண்டு வெடிக்கும். Read More

Read more