அமெரிக்க உளவுத்துறை இந்தியாவுக்கு கடும் எச்சரிக்கை….. அணு ஆயுத பலத்தை அதிகரிக்கும் பாகிஸ்தான்!!

பாகிஸ்தான் அணு ஆயுதங்களை நவீனப்படுத்தும், அதிகரிக்கும் நடவடிக்கைகாளில் ஈடுப்பட்டுள்ளதாக அமெரிக்க உளவுத்துறை அதிகாரி ‘லெப்டினன்ட் ஜெனரல் ஸ்காட் பேரியர்’ கூறியுள்ளார். அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஆயுதப்படை தொடர்பான செனட் குழுக் கூட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் உறவு குறித்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற புல்வாமா தாக்குதலுக்கு பின்னர் இந்தியா – பாகிஸ்தான் உறவு மோசமாகியிருக்கிறது. இந்தியாவின் அணு ஆயுதங்கள், இராணுவ பலத்தை பார்க்கும் பாகிஸ்தான், தங்கள் நாட்டு அணு Read More

Read more

உக்ரைன் தலைநகரில் பாரிய குண்டு வெடிப்பு….. காட்சிகள் பார்த்து உலகமே அதிர்ச்சியில் (Video)!!

உக்ரைன் தலைநகர் கீவ்வில் பாரிய குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.   இந்த குண்டு வெடிப்பு சம்பவம் அதிகாலை 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   உலகப் போர் நடைபெற்ற காலகட்டத்தில் அணுகுண்டு வீசப்பட்டதைப் போன்று ஒரு காட்சி உக்ரைன் தலைநகரில் அரங்கேறியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குண்டு வெடித்ததால் வெகு தூரத்துக்கு ஒளி பரவும் காட்சியும் தற்போது சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றது. அத்துடன், CBS தொலைக்காட்சி செய்தியாளர்கள் கீவ்வில் செய்தி Read More

Read more