2020 க.பொ.த சாதாரண தர பரீடசை பெறுபேறுகள் இன்னும் இரு வாரங்களில்!!
2020ஆம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரணதர பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் இரண்டு வாரங்களில் வெளியிட எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார். மேலும், பெறுப்பேறுகளை தயாரிக்கும் பணிகள் இன்னும் சில தினங்களில் நிறைவடைய உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அத்துடன், குறித்த பரீட்சைக்கு 622,000 மாணவர்கள் தோற்றியிருந்ததோடு நடனம், சங்கீதம் உள்ளிட்ட பாடங்கள் இடம்பெறாத காரணத்தினால் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடாமல் இதுவரை காலமும் இடைநிறுத்தப்பட்டிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இந்நிலையில், செய்முறைப் பரீட்சை பெறுபேறுகளை தவிர்த்து ஏனைய 8 Read More
Read more