செவிலியர் வேலையை உதறிவிட்டு கணவருடன் சேர்ந்து இறந்தவர்கள் உடல்களை தகனம் செய்யும் பெண்!!

இந்தியாவில் தனது செவிலியர் வேலையை உதறிதள்ளிவிட்டு கணவருடன் சேர்ந்து கொரோனாவால் இறந்தவர்களின் சடலங்களை தகனம் செய்து வரும் பெண்ணின் செயல் நெகிழ்ச்சியையும், ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவை சேர்ந்தவர் மது ஸ்மிதா (37). இவர் கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் 2011ல் இருந்து 2019ஆம் ஆண்டு வரை செவிலியராக பணியாற்றினார். இதன்பின்னர் அந்த பணியை ராஜினாமா செய்த மது தனது கணவர் பிரதீப்பின் மனிதநேய பணிக்கு உதவியாக இருக்க முடிவு செய்து அவருடன் ஒடிசாவுக்கு வந்தார். பிரதீப் தற்கொலை செய்தவர்கள், Read More

Read more