2023 ஆடவருக்கான ஆசிய கிண்ண தொடருக்கான போட்டி அட்டவணை வெளியீடு….. இலங்கையில் 9, பாகிஸ்தானில் 4 போட்டிகள்!!
2023 ஆடவருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணையை ஆசிய கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது. அதன்படி, இலங்கை மற்றும் பாகிஸ்தானில் இம்முறை போட்டிகள் இடம்பெறவுள்ளன. இதில் A பிரிவில் இடம்பிடித்துள்ள இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி இலங்கையில் நடைபெறவுள்ளது. போட்டி அட்டவணையின்படி இலங்கையில் 9 போட்டிகளும் பாகிஸ்தானில் 4 போட்டிகளும் இடம்பெறவுள்ளன. இலங்கையின், கொழும்பு ஆர் பிரேமதாச சர்வதேச விளையாட்டுத் திடல், கண்டி பல்லேகெலே சர்வதேச விளையாட்டுத் திடல் பாகிஸ்தானின், லாஹூர் சர்வதேச விளையாட்டுத் திடல் Read More
Read more