பண்டத்தரிப்பில் ஏற்பட்ட தீப்பரவலில் 17வயது மாணவி ஒருவர் உயிரிழப்பு!!
யாழ்ப்பாணம் – பண்டத்தரிப்பு, பிரான்பற்று பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று மாலை ஏற்பட்ட தீப்பரவலில் மாணவி ஒருவர் உயிரிழந்தார். குறித்த சம்பவத்தில் 17வயதான சிறுமி ஒருவரே உயிரிழந்ததாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். யா/ மகாஜன கல்லூரியில் க.பொ.த.(சா/த) – 2021 இல் கல்விபயிலும் மாணவி செல்வி சுதர்சன் சதுர்சிகா என்ற மாணவியே இவ்வாறு மரணமடைந்துள்ளார். இன்னும் ஒருசில நாட்களில் அதாவது இமமாதம் 23 ஆம் திகதி பரீட்சைக்கு தோற்றுவதற்காக மிக்க ஆர்வத்துடன் கற்றுவந்த மாணவியை காலன் கவர்ந்துவிட்டான். கல்விவானில் Read More
Read more