ஆரம்பமானது உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம்!!

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தபால் திணைக்களம் (Department of Posts) தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று முதல் (27.10.2024) குறித்த உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதி அஞ்சல் மா அதிபர் ராஜித ரணசிங்க (Rajitha Ranasinghe) தெரிவித்துள்ளார். அதற்கமைய, நவம்பர் மாதம் 7ஆம் திகதி வரை உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை வீடுகளுக்குச் சென்று விநியோகிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு (Colombo) மாவட்ட வாக்காளர் அட்டைகள் இதுவரை கிடைக்கப்பெறாததால், Read More

Read more

தென், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் 759 மேலதிக ஆசிரியர்கள்….. வட, வடமேல், மேல், ஊவா, கிழக்கு, மத்திய மாகாணங்களில் ஏகப்பட்ட வெற்றிடங்கள்!!

சர்வதேச ஓட்டத்துக்கு ஏற்ப இலங்கையின் கல்வி முறை இல்லையென்பது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.   எனவே, இலங்கையின் கல்வி முறையில், சிங்கப்பூர் மற்றும் இந்தியா போன்ற நாடுகளின் கல்வி முறையை பின்பற்றி மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். மற்றும் வடக்கு கிழக்கில் அதிக ஆசிரியர் வெற்றிடங்கள் இருப்பதாகவும் தெரிவித்தார். சிங்களம் மற்றும் ஆங்கில ஆசிரியர்கள் மத்தியில் மேலதிக ஆசிரியர்கள் உள்ளனர். மாகாண பாடசாலைகளை பொறுத்த வரையில், தென் மாகாணத்தில் 421 ஆசிரியர்கள் மேலதிகமாக உள்ளனர். சப்ரகமுவ Read More

Read more

இலங்கையின் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வரவிருக்கும் வரப்பிரசாதம்!

நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேருக்கு புதிய வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து அடுத்த அமைச்சரவைக்கு பத்திரம் தாக்கல் செய்யப்படவுள்ளதாக நிதி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வாகனங்களை நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களுக்கு கொள்வனவு செய்யாது அரசாங்கத்தின் பெயரில் கொள்வனவு செய்து 5 வருடங்கள் பாவனையின் பின் அப்போதைய பெறுமதிக்கு குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே வாகனத்தை ஒப்படைக்கவும் அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. இதேவேளை, மாதாந்த கொடுப்பனவு அடிப்படையிலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாகனத்தை தனக்கு Read More

Read more

சீன தடுப்பூசி ஒரு விஷம்! இலங்கையர்களை அழிப்பதற்கு கொண்டுவரப்பட்டதா?

சீன தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளிக்கவில்லை. சீன தடுப்பூசி ஒரு விஷ தடுப்பூசி என எதிர்க்கட்சி உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார். நேற்று (06) இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்யைில், தேசிய சுகாதார ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் உறுப்பினர்கள் பேராசிரியர் அசித டி சில்வா, டாக்டர் பாலித அபேகோன், லக்குமார பெர்னாண்டோ, கே.எம்.ஜி ஹேரத் மற்றும் டாக்டர் கபில ரணசிங்க ஆகியோர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இவர்கள் Read More

Read more