காதலனை நம்பி வீட்டைவிட்டு சென்ற யுவதி கூட்டுப்பாலியல் வன்புணர்வுக்குளாளகியுள்ளதாக முறைப்பாடு….. நெல்லியடியில் சம்பவம்!!
யாழில் தவறுதலான தொலைபேசி அழைப்பின் (miss Call) ஊடாக அறிமுகமான காதலனை நம்பி சென்ற யுவதி ஒருவர் கூட்டுப்பாலியல் வன்புணர்வுக்குளாளகியுள்ளதாக காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட யுவதியே நேற்றைய தினம் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், நெல்லியடி காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் வசிக்கும்18 வயது யுவதியை நான்கு பேர் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பின்னர் யுவதியை வீதியில் இறக்கி விட்டு தலைமறைவாகியுள்ளனர். தொலைபேசிக்கு கடந்த சில Read More
Read more