Fact Check: கொரோனா தடுப்பூசி போட்டால் 2 ஆண்டில் இறந்துவிடுவார்களா? தீயாய் பரவும் தகவல்!!!!
இந்தியாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலையை தடுக்க மக்கள் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது. இதனிடையே, நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு விஞ்ஞானி லூக் மாண்டாக்னியர் “கோவிட் தொற்றுக்கு எதிர்க்க தடுப்பூசி பெற்றவர்கள் இரண்டாண்டுகளுக்கு மேல் உயிர்வாழ வாய்ப்பில்லை” என்று கூறியதாக ஒரு வாட்ஸ்அப் மெசேஜ் உலகம் முழுவதும் வைரலாகி தீயாய் பரவி வருகிறது. மேலும், அந்த பக்கம் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில், 2008ம் ஆண்டில் மனித நோயெதிர்ப்பு குறைபாடுள்ள வைரஸ் Read More
Read more