Doctor பட ரிலீஸில் அதிரடி மாற்றம் – உற்சாகத்தில் ரசிகர்கள்!!
நெல்சன் – சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகி உள்ள ‘டாக்டர்’ படத்தின் ரிலீஸ் அப்டேட்டை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் டாக்டர். கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் இந்த படத்தை இயக்கி உள்ளார். தெலுங்கில் கேங்ஸ்டர் படத்தில் நடித்து பிரபலமான பிரியங்கா மோகன் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும், யோகிபாபு, வினய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷன் நிறுவனமும் இணைந்து Read More
Read more