புதுக்குடியிருப்பு மாணவன் மீது மூர்க்கத்தனமான தாக்குதல்!!
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் பாடசாலை மாணவன் ஒருவன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியில் கல்வி கற்கும் உயர்தர மாணவனான கௌரிதாசன் கரிஸ்(17 வயது) என்பவரே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். நேற்று முன்தினம் (18) பாடசாலை முடிந்து வீடு திரும்பிய மாணவன் மீது இளைஞர் ஒருவர் மூர்க்கத்தனமான தாக்கியதில் காயமடைந்த மாணவன் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து புதுக்குடியிருப்பு காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை மாணவன் மேலதிக Read More
Read more