“RRR” படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!!

ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் ராம்சரண் நடிப்பில் உருவாகியிருக்கும் ஆர்.ஆர்.ஆர் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. ஜமவுலி இயக்கத்தில், ஜூனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ஆர்ஆர்ஆர்’. இப்படம் ஜனவரி 7ம் தேதி வெளியாக இருந்தது. கொரோனா ஒமைக்ரான் அலை காரணமாக திரையரங்குகளில் 50 சதவிகிதம் இருக்கைகள் மட்டும் அனுமதித்தால் படத்தின் வெளியீட்டை படக்குழுவினர் ஒத்திவைத்தனர். இன்னிலையில், இப்படத்தை மார்ச் 18ஆம் தேதி அல்லது ஏப்ரல் 28-ஆம் தேதி Read More

Read more

‘RRR’ படப்பிடிப்பு நிறைவு…. ரிலீஸ் பிளானை மாற்ற படக்குழு திட்டம்!!

‘RRR’ திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 13-ந் தேதி வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் தற்போது இரத்தம் ரணம் ரௌத்திரம் (ஆர்.ஆர்.ஆர்) படம் உருவாகி உள்ளது. இப்படத்தில் தெலுங்கின் முன்னணி கதாநாயகர்களான ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் உருவாக்கி உள்ளனர். இந்நிலையில், உக்ரைன் நாட்டில் நடைபெற்று வந்த இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு Read More

Read more

‘ஆர்.ஆர்.ஆர்’ படத்துக்காக அனிருத் பாடிய ‘நட்பு’ பாடல் – ரிலீஸ் தேதி அறிவிப்பு!!

ஆர்.ஆர்.ஆர் படத்துக்காக கீரவாணி இசையில் நட்பை மையாமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள பாடலை 5 மொழிகளை சேர்ந்த பிரபலங்கள் பாடி உள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகும் படம் ‘ஆர்.ஆர்.ஆர்’. ராஜமவுலி இயக்கும் இப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. வருகிற அக்டோபர் மாதம் 13-ந் தேதி 5 மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியிட Read More

Read more

மீண்டும் பிரபாஸுடன் கூட்டணி அமைக்கும் ராஜமவுலி????

தெலுங்கு திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கும் ராஜமவுலி, மீண்டும் பிரபாஸூடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக கூறப்படுகிறது. ராஜமவுலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வெளியான படம் ‘பாகுபலி’. இரண்டு பாகங்களாக வெளியான இப்படத்தில் பிரபாஸ் ஹீரோவாகவும், ராணா வில்லனாகவும் நடிக்க, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். இந்த இரண்டு பாகங்களும் உலகமெங்கும் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. குறிப்பாக வசூலையும் வாரிக்குவித்து சாதனை படைத்தது. இதையடுத்து இயக்குனர் ராஜமவுலி தற்போது Read More

Read more