கிலோ கிராம் அரிசி 200 ரூபா வரையில் உயர்வடையும்….. விவசாய நிபுணர்!!

எதிர்வரும் ஆண்டில் ஒரு கிலோ கிராம் அரிசி 200 ரூபா வரையில் உயர்வடையும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஆண்டில் நாட்டில் உணவுப் பொருட்களுக்கான விலைகள் அதிகளவில் உயர்வடையும் எனவும், உணவுத் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாகவும் விவசாய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தற்போதைய நிலைமைக்கு தீர்வு வழங்கப்பாடவிட்டால் ஒரு கிலோ கிராம் அரிசி 200 ரூபா வரையில் விற்பனை செய்யப்படலாம் என தெரிவித்துள்ளனர். பால்மா, எரிவாயு மற்றும் மண்ணெண்ணை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு தொடர்ந்தும் தட்டுப்பாடு Read More

Read more

“நாட்டில் உணவுப் பற்றாக்குறை இல்லை….” அரசாங்கம் அறிவிப்பு!!

போதிய உணவு கையிருப்பில் இருப்பதால், உணவுப் பற்றாக்குறை தொடர்பில் பீதியடைய வேண்டாம் எனவும் மக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் நாட்டில் உணவுப் பற்றாக்குறை இல்லை என பொது மக்களுக்கு அரசாங்கம் அறிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் இது தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையில், நாட்டில் அரிசி மற்றும் சீனிக்கு பற்றாக்குறை நிலவுவதாக பரவும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்றும், நாட்டு மக்களுக்கு தேவையான அரிசி மற்றும் சீனி தற்போது கையிருப்பில் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.

Read more