03 விண்வெளி வீரர்களுடன் ‘லோங் மார்ச் – 2 எஃப் ரொக்கட்’ விண்ணில் ஏவப்பட்டது!!
சீன விண்வெளி வீரர்கள் மூவருடன் ஷென்சென் 14 விண்கலத்தை சுமந்து செல்லும் லோங் மார்ச் – 2 எஃப் ரொக்கட் சற்றுமுன் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இது 6 மணி நேரத்தில் Tianhe விண்கல கட்டமைப்புடன் தானாக இணைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விண்வெளியில் டியாங்காங் என்ற தனி விண்வெளி நிலையத்தை உருவாக்கும் பணியில் சீனா ஈடுபட்டுள்ளது. இதற்காக பல கட்டங்களாக வீரர்களை விண்வெளிக்கு அனுப்பி வரும் சீனா அங்கு பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே, இதற்காக பல முறை Read More
Read more