500mt எடை கொண்ட சர்வதேச விண்வெளி மையம் இந்தியா, சீனா மீது விழும் அபாயம்….. ரஷ்யா விண்வெளித்துறை தலைவர் டிமிட்ரி ரோகொசின்!!

500 டன் எடை கொண்ட சர்வதேச விண்வெளி மையத்தின் பாகங்கள் இந்தியா, சீனா மீது விழும் என்று ரஷ்யா விண்வெளித்துறை தலைவர் டிமிட்ரி ரோகொசின் எச்சரித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா நாட்டு படைகள் 3வது நாளாக தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இதையடுத்து, ரஷ்யா மீது அமெரிக்கா,பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பியா நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளனர்.   இந்த பொருளாதார தடைகளால் அந்நாட்டில் பெரும் பாதிப்பு ஏற்படும் என கூறப்படுகிறது. மேலும், ரஷ்யாவின் விண்வெளித்துறைச் சார்ந்த நிறுவனங்கள் Read More

Read more